Google — Year in Search 2019

Google — Year in Search 2019

SUBTITLE'S INFO:

Language: Tamil

Type: Human

Number of phrases: 51

Number of words: 169

Number of symbols: 1263

DOWNLOAD SUBTITLES:

DOWNLOAD AUDIO AND VIDEO:

SUBTITLES:

Subtitles prepared by human
00:00
காலங்காலமாகவே கஷ்டம் வரும்போதெல்லாம் மக்கள் ஹீரோக்களைத் தேடுகிறார்கள் 2019 ஆம் ஆண்டில் இந்த தேடல் மிக அதிகமானது [பின்னணியில் இசை] [சூப்பர்ஹீரோக்கள் எத்தனை வகை] துணிச்சலாக அபாக்கோ தீவில் நுழையும் கடற்படை மீட்பு வலை உருவாக்கிய ஐந்து இளைஞர்கள் [நிஜ ஹீரோக்கள்] 2 மணிநேரத்துக்குள் மாரத்தான் ஓடிய முதல் நபர் [சூப்பர் பவர்] பாக்கவே முடியாதுன்னு நினைச்சத பாத்துட்டோம் பார்வையற்ற மாரத்தான் வீரர் டாம் பானக்கை வழிநடத்தும் நாய்கள் [தெரியாத ஹீரோக்கள்] பிரெஞ்சு ஓப்பனில் தோற்ற நிக்கோலஸ் மஹூத்தை ஓடிவந்து கட்டியணைக்கும் அவரது 7 வயது மகன் [எதிர்பாரா ஹீரோக்கள்] [பெண் ஹீரோக்கள்] (ஆர்ப்பரிக்கும் பெண்கள்) [பெண் ஹீரோக்கள்] இந்த டென்னிஸ் சகோதரிகள் பல சிறுமிகளுக்கு ஹீரோவா இருக்காங்க அம்மாதான் என் ஹீரோ [சூப்பர் அம்மா] அவங்களுக்கு நன்றி ரெண்டு... ஐ லவ் யூ ...மூணு (மழலை மொழி) [சூப்பர் அப்பா] அதேதான் [சூப்பர் அப்பா] [பறக்கும் ஹீரோக்கள்] நீங்க நீங்களாவே இருக்குறதுதான் உலகத்துலயே பெரிய விஷயம் பறக்கும் பீட்சாவைப் பிடித்த வீரர் [தினசரி வாழ்வின் ஹீரோ] நாங்கள் கல்விக் கடனையே
01:15
ஒழிக்கப் போகிறோம் [ஹீரோ ஆவது எப்படி] எது சரி எது தேவைன்னு நம்ம மனசுக்குத் தெரியும் இதை நான் எதிர்ப்பேன் என்னால முடியாதுன்னு யாரும் சொல்ல முடியாது! இந்த மாதிரி இதுவரை யாருமே செஞ்சதில்லை (ஆரவாரம்) [இசை] இந்த கேட்டகரி 'லவ்'.. மக்களே.. 'லவ்' மனசு வைங்க, துணிஞ்சு நில்லுங்க கனவு காணுங்க, பிறருக்காக வாழுங்க [எல்லோரும் ஹீரோவாக முடியுமா] நான்னு நினைக்காம நாமன்னு நினைக்குறதுதான் ஹீரோவோட அடையாளம் பிறருக்கு உதவும் உன்னதமானோருக்கு நன்றி [தொடர்ந்து தேடுங்கள்.]

DOWNLOAD SUBTITLES: