Congratulations

Congratulations

SUBTITLE'S INFO:

Language: Tamil

Type: Human

Number of phrases: 95

Number of words: 438

Number of symbols: 2907

DOWNLOAD SUBTITLES:

DOWNLOAD AUDIO AND VIDEO:

SUBTITLES:

Subtitles prepared by human
00:00
டீ-சீரிஸ்!!! (ஆமா!) இது உனக்கு ஒரு பெரிய நாள் ஊ!! அருமையான வேலை ! நம்மகிட்ட பல சண்டைகள் இருந்துதுனு எனக்கு தெரியும். ஆனால், இன்று உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா எல்லா நாளும் கொண்டட்டம் இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தனு தெரியும்' வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா வாழ்த்துக்கள் ! உங்க கார்ப்பரேட்க்கு! ஒரு சுவீடன் பையன தோக்கடிக்க உங்களுக்கு நூறு கோடி பேர் தேவப்படுது ஆமா, நீ ரொம்ப நல்லா பண்ணுன, ஆனா இது எல்லாமே நடக்கரதுக்கு எல்லாமே இந்தி பாட்டோட வந்து செஞ்சாச்சு இப்ப நீ தான் நம்பர் ஒன் (ஒன்னு), நீ எந்த தப்பும் பண்ணலன்னு நம்பரேன் எது மாதிரினா, நீ திருட்டு கேசட் வித்துட்டு இருந்த விஷயம் நாங்க இதல்லாம் பாக்கலன்னு நினெச்சியா? இதெல்லாம் விக்கிப்பீடியால இருக்கு பழைய மேட்டர்லாம் மீடியாக்கு தெரியாம பாத்தக்கோ மவனே (ஆகா!) இப்ப நீ எந்த நாதாரித்தனமும் பண்ணலன்னு நம்பரேன் ஆமா! உனக்கும் ரவுடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லனு எனக்கு தெரியும் சும்மா சொன்னேன், இதெல்லாம் ஜோக் தான்
01:05
சும்மா சொன்னேன், இதெல்லாம் ஜோக் தான் சீரியஸா சொல்ரேன், இந்திய மாஃபியா என்ன கொல்லாதீங்க , இது ஒரு ஜோக் இந்தியா, மீம்ஸ்காக என்னை மன்னிச்சுடுங்க, நீங்க தான் பெஸ்ட் எனக்கு உங்கள் ரொம்ப பிடிக்கும், மும்பையில் இருந்து வங்காளத்தேசம் வரை உங்களுக்கு என் சப்போர்ட் எப்போவுமே இருக்கும் அதவச்சு அடிக்கரேன் பாரு உங்களோட எமன் நான்தான்டா டீ-சீரிஸ் வாழ்த்துக்கள் ! இது ஒரு திருவிழா இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தனு தெரியும்' வாழ்த்துக்கள் ! இது ஒரு திருவிழா நீ அற்புதமானவன்னு நா உன்கிட்ட சொல்லணும் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் ! இது உனக்கு ஒரு பெரிய நாள் வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் ! இது உனக்கு ஒரு பெரிய நாள் எனக்கு ஒரு கடிதம் வந்துச்சு, ஆமா , என்னது அது? டீ-சீரிஸ் என்னை "மூடிட்டு அமைதியா இருடா "ன்னு சொன்னாங்க ஒரு சின்ன பழைய பஞ்சாயத்து, அதத்தான் சொல்ரானாம் உன்கிட்ட ஒன்னு சொல்லிக்கரேன்டா, அது அவதூறு கிடையாது
02:07
டீ-சீரிஸ் நீ மூடிட்டு உக்காரு, (உன்ன திட்டுரேன்னு மனசுல வச்சிக்காத) அப்படியே இல்லனா என்கிட்ட நோன்டர வேலய நிறுத்து (உன்ன திட்டுரேன்னு மனசுல வச்சிக்காத) உனக்கு என்னடா மரம் கழன்டுடுச்சா முட்டாப்பயலே? இதெல்லாம் சும்மா உன்ன திட்டுரேன்னு மனசுல வச்சிக்காத! இந்தியாவுக்கு யூடியூப்ல எப்படி வளரணும்னு தெரிஞ்சிருச்சு செமடா! அங்க ஜாதிப்பிரச்சனைகள நீ சரி பண்ணவும் கத்துக்கோங்க ஊஃப் நீ போடுர விளம்பரம் வறுமையை சரியாகுமோ என்னவோ ஆனா உன்னோட பழைய கேஸ் ஃபைல பாத்தா நீ செய்யமாட்டேனுதான் தோனுது அங்க கஷ்டப்பட்ர ஏழைகள விட்டுட்டு நீ கொண்டாடிட்டு இருக்க இங்க நாங்க எண்களோட ரசிகர்களோட கொண்டாடுறோம் நான் சரக்கு அடிக்கல, ஏகப்பட்ட பிரச்சனை என்ன கோவப்பட வைக்க ட்ரை பண்ணாதே என்னோட இவ்வளவு நாள் இருந்ததுக்கு ரொம்ப நன்றி நான் தனியா இருந்தப்ப நீங்க தான் கூட இருந்தீங்க இது ஒரு அருமையான அனுபவம் உங்களின் மன்னன் “ஃபீலிக்ஸ் அர்வித் உல்ப் ஜெல்பர்கின்” ஆட்சி முடிஞ்சுடுச்சு: எந்த சர்ச்சைலயும் மாற்றத்துலயும் கூடவே இருந்தீங்க உலகத்துல யாருமே கொடுக்காத ஆதரவை நீங்க தந்தீங்க இந்த பரபரப்பான பயணத்துல என்னோட பேர நிலைக்க வச்சுடீங்க
03:12
உங்களோட "நம்பர் ஒன்"னோட கடைசி "புரோ ஃபிஸ்ட்" வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தனு தெரியும்' வாழ்த்துக்கள் (ஆக) ! இது ஒரு திருவிழா நீ அற்புதமானவன்னு நா உன்கிட்ட சொல்லணும் வாழ்த்துக்கள் (ஊ!) ! வாழ்த்துக்கள் (இது உங்க நாள்!)! வாழ்த்துக்கள் நானும் மரண காட்டு காட்டிட்டுனென்டா! வாழ்த்துக்கள், இது ஒரு பெரிய நாள்!! வாழ்த்துக்கள், டீ-சீரிஸ் என்ன வச்சு செஞ்சுட்ட என்ன நல்லா செஞ்சுட்ட! நீ #மீ-டூ பஞ்சாயத்துல இருந்து தப்பிச்சுடதா நினைக்காத THANK YOU PEWDS FOR YOUR AMAZING VIDEOS!! PROUD TO BE A SOLDIER OF 9 YEAR OLD ARMY!! LOVE FROM INDIA!! (திரு.பீஸ்ட் கைதட்டல்)

DOWNLOAD SUBTITLES: