Google — Year In Search 2021

Google — Year In Search 2021

SUBTITLE'S INFO:

Language: Tamil

Type: Human

Number of phrases: 51

Number of words: 372

Number of symbols: 3242

DOWNLOAD SUBTITLES:

DOWNLOAD AUDIO AND VIDEO:

SUBTITLES:

Subtitles prepared by human
00:00
[“முன்னெப்போதையும் விட இந்த ஆண்டு”] [பியானோ இசை திரும்பத் திரும்ப ஒலிக்கிறது] [“முன்னெப்போதையும் விட இந்த ஆண்டு இவ்வுலகம் தேடியது”] [சோர்வுடன் ஒரு பெண் பேசுகிறார்] இந்த ஆண்டு எனக்கு சவால் மிகுந்ததாக உள்ளது. [“எப்படி நன்றாக உணர்வது" இசுப்பானிய மொழியில்] [“எப்படி நன்றாக உணர்வது" இந்தோனேசிய மொழியில்] [“எப்படி நன்றாக உணர்வது" ரஷ்ய மொழியில்] நான் மனமுடைந்திருக்கிறேன். ["எப்படி நன்றாக உணர்வது"] [“குணமடைவது”] நான் குணமடைகிறேன். [“ஒருவரை எவ்வாறு கவுரவிக்க வேண்டும்”] [ஒரு பிரிட்டிஷ் பெண்ணின் குரல்] நான் இங்கே நினைவு சுவர் அருகில் இருக்கிறேன். [“ஒருவரை எவ்வாறு கவுரவிக்க வேண்டும்”] என் அம்மாவை நினைகூர்வதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென விரும்பினேன். [“இன்னொரு பொதுமுடக்கம் இருக்குமா”] [ஒரு பெண் பேசுகிறார்] சில காரணங்களால் எனக்கு, பதட்டமாக உள்ளது. பொதுவாக அது இயல்பானது இப்போது நடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றினாலும். [“உங்களின் மன நலனை எவ்வாறு பேண வேண்டும்”] [நயோமி ஒஸாகா பேசுகிறார்] நான் சிறிது காலம் ஓய்வெடுக்கப்போகிறேன் என்று நினைக்கிறேன். [ஐஸக் ஃப்ரெர் பேசுகிறார்] இதிலிருந்து மீண்டுவர உங்களால் முடியும். அவ்வாறு உங்களால் மீண்டுவர முடியுமெனில், [“வலிமையாக இருப்பது எப்படி”] மறுபுறத்தில் மிகச்சிறந்த வெகுமதி காத்திருக்கிறது. [“எனக்குத் தடுப்பூசி எப்போது கிடைக்கும்”] [ஓர் ஆணின் குரல்] மற்றவர்களைப் போல், எனது சமூகத்தை காப்பாற்ற முயற்சிப்பதற்காக எனது சிறிய பங்கை செய்ய முயற்சிக்கிறேன். [ஒரு பெண்ணின் குரல்] இதோ! [“எப்படி நெகிழ்ச்சியுடன் இருப்பது”] [ஆணின் குரல்] நாங்கள் மீண்டும் திறந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் நான் என் முகக்கவசத்திற்குள்ளே சிரிக்கிறேன்! [விளையாட்டு அறிவிப்பாளரின் குரல்] நம்பமுடியாத காட்சிகளைக் இன்று காண்கிறோம். [“எப்படி மீண்டுவர வேண்டும்”] ரசிகர்கள் திரும்பவும் வந்துள்ளனர். [லின்–மேனுவல் மிராண்டா பேசுகிறார்] தியேட்டருக்கு உங்களை வரவேற்கிறோம்! [கூட்டத்தின் உற்சாக ஆரவாரம்] [பில்லி ஐய்லிஷ் பேசுகிறார்] வெகுகாலமாகிவிட்டது, இல்லையா மக்களே! [கூட்டத்தின் உற்சாக ஆரவாரம்] [“நீங்கள் நீங்களாகவே இருப்பது எப்படி”] [எலியட் பேஜ் பேசுகிறார்] நீங்கள் கண்ணாடியில் உங்களைப் பார்க்கிறீர்கள், மற்றும் நீங்கள், “அங்கே. நானிருக்கிறேன்.” [“என்னுடைய நோக்கம் தான் என்ன”] [மைக்கேல் கே. வில்லியம்ஸ் பேசுகிறார்] சிறந்தவராக இருங்கள். ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்தாதீர்கள், என்றைக்கும்.
01:06
அவர்கள் உங்களை என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. [பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர்கள்] [இசை மெல்ல மவுனமாகிறது] [நீதிபதி பீட்டர் ஏ. கேஹில் பேசுகிறார்] ...மேலே குறிப்பிட்ட உரிமையுள்ள முறை நடுவர்கள் ஆகிய நாங்கள் ["எப்படி முன்னோக்கி நகர்த்துவது"] மூன்று எண்ணிக்கையில் பிரதிவாதியை குற்றவாளியாகக் கண்டறிகிறோம். [ஒலிவியா ரோட்ரிகோவின் “டிரைவர் லைசன்ஸ்” ஒலிக்கிறது] [“ஆசியர்கள் மீதான வெறுப்பு வேண்டாம்”] [சாண்ட்ரா ஓஹ் பேசுகிறார்] ஆசியனாக இருப்பதில் நான் பெருமைகொள்கிறேன். [கூட்டத்தின் உற்சாக ஆரவாரம்] [“எனது குரலை எப்படி பயன்படுத்துவது”] [ப்ரியானா ஃப்ரூயன்ஸ் பேசுகிறார்] நாங்கள் மூழ்கவில்லை, நாங்கள் போராடுகிறோம். [“நமது கிரகத்திற்கு நாம் எவ்வாறு உதவலாம்”] [வனேசா நட்கேட் பேசுகிறார்] காலநிலை அநீதியைப் பற்றி நாம் அமைதியாக இருக்க முடியாது. எந்த ஒரு செயலும் மதிப்புக் குறைந்ததல்ல. ["உங்கள் சமூகத்திற்கு உதவும் வழிகள்"] [ஆணின் குரல்] நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைய வேண்டும், மற்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும். [“என் குடும்பத்தை எப்போது போய் பார்ப்பேன்”] [கண்ணீர்மல்க பேசுகிறார்] மகனே. [ஆனந்த சிரிப்பு மற்றும் ஆனந்த கண்ணீர்] [அமாண்டா கோர்மன் பேசுகிறார்] துக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையிலும் நாம் வளர்ந்தோம். [“நம்பிக்கையுடன் இருப்பது எப்படி”] நாங்கள் காயப்பட்டாலும், நாங்கள் நம்பினோம். நாங்கள் சோர்வாக இருந்தாலும், நாங்கள் முயற்சித்தோம். நாம் என்றென்றும் இணைந்திருப்போம், வெற்றி பெறுவோம். [“வலிமையோடு மீண்டுவர போராடும் அனைவருக்கும்”] [படிப்படியாக இசை மங்கலாகிறது] [“தேடுங்கள்”] [இசை மென்மையாக மவுனமாகிறது]

DOWNLOAD SUBTITLES: